Our Feeds


Saturday, January 1, 2022

SHAHNI RAMEES

2022 முதல் நாளிலேயே சீமேந்து விலை அதிகரிப்பு ?

 


50 கிலோகிராம் சீமெந்து மூடையொன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 50 KG சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »