முகக்கவசம் அணியும் ஆண்களே கவர்ச்சிகரமாக இருப்பதாக இங்கிலாந்தின் கார்டிஃப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்!
துணி மாஸ்க், சர்ஜிகள் மாஸ்க், மாஸ்க் அணியாத ஆண்களின் புகைபடங்களைக் கொடுத்து பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக விளக்கம்!