Our Feeds


Saturday, January 15, 2022

SHAHNI RAMEES

ஒரு பில்லியனுக்கும் அதிக கடன் – இந்திய வெளிவிவகார அமைச்சர், பஷிலிடம் தெரிவிப்பு


இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிற்கும், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கும் இடையில் இணைய வழி சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவினால் அண்மையில் வழங்கப்பட்ட 900 மில்லியன் டொலர் அந்நிய செலாவணிக்கான நிவாரணம் குறித்தும், கடனுதவித் திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »