Our Feeds


Saturday, January 15, 2022

tiptop

அதிபர், ஆசிரியர் சேவைகள் குறித்து வெளியான விசேட வர்த்தமானி

 



இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியவற்றை தனித்தனி சேவைகளாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »