Our Feeds


Saturday, January 1, 2022

SHAHNI RAMEES

பாகிஸ்தான் செல்கிறார் பந்துல?

 


பாகிஸ்தானுடன் சில வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாத இறுதியில் அவர் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »