Our Feeds


Sunday, January 23, 2022

SHAHNI RAMEES

மாலைதீவு ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று

 

மாலைதீவுகளின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதிக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »