Our Feeds


Thursday, January 6, 2022

SHAHNI RAMEES

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கான சுற்றறிக்கை வெளியானது

 

அதிபர்கள், ஆசியரியர்கள், ஆசிரியர் ஆலோசகர் போன்ற சேவைகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய சுற்றிக்கை இலங்கை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »