கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே. நந்தன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளாா்.