Our Feeds


Thursday, January 13, 2022

SHAHNI RAMEES

நாட்டில் மற்றுமொரு எரிவாயு வெடிப்புச் சம்பவம்

 

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை – முசுரம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (12) அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நேர்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக எரிவாயு அடுப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »