Our Feeds


Friday, January 21, 2022

ShortNews

யாசகர்களை அழைத்து தலை முடி வெட்டி, வெந்நீரில் குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்த தலவாக்கலை இளைஞர்கள்



பி.கேதீஸ்

தலவாக்கலை இளைஞர்கள் மற்றும் தலவாக்கலை பொலிஸார் இணைந்து தலவாக்கலை நகரிலுள்ள யாசகர்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதற்கமைய நகரிலுள்ள அனைத்து யாசகர்களையும்  ஓர் இடத்திற்கு அழைத்து வந்து, அவர்களின் தலைமுடி மற்றும் தாடிகளை வெட்டிய பின்னர், வெந்நீரில் அவர்களை குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்தனர்.

பின்னர் அவர்களுக்கு நன்கு சுவையான உணவுகளையும் வழங்கினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »