முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் (30) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கிண்ணியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ShortNews.lk