ஆளும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டவரும் பிரதமரின் முன்னால் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளருமான ஷிராஸ் யூனுஸ் முன்னால் மேல் மாகாண ஆளுனர் அஸாத் சாலியின் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னனி கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.