Our Feeds


Monday, January 10, 2022

ShortNews

மின்சார சபைக்காக என்னால் டொலர் தேட முடியாது - அமைச்சர் உதய கம்மன்பில தடாலடி



மசகு எண்ணெய்க்கு எற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வருவதற்காக மாத்திரமே தன்னால் டொலர் தேட முடியும் என்றும், மின்சார சபைக்காக டொலர் தேட தன்னால் முடியாது எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளாா்.


யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கில் ஆஜராக வந்திருந்தபோது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »