ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மத்திய தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மானின் 44 லட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலையின் “யசஸ்ஸி பியஸ” கட்டிடத்தை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று திறந்து வைத்தார்.
Monday, January 3, 2022
PHOTOS: முஜிபுர் ரஹ்மான் MP யின் 44 லட்சம் நிதியுதவியில் அமைக்கப்பட்ட கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலை கட்டடம் சஜித்தினால் திறந்து வைப்பு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »