Our Feeds


Saturday, January 22, 2022

ShortNews

O/L தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

 

க.பொ.தர சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, பெப்ரவரி 3ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »