Our Feeds


Tuesday, February 1, 2022

ShortNews

02 விமானிகளுடன் திடீரென காணாமல் போன விமானத்தை தேடுகிறது ஜப்பான் இராணுவம்



ஜப்பான் ராணுவத்திற்கு சொந்தமான பயிற்சி விமானமொன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்நிலையில், குறித்த விமானத்தை தேடி வருவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

Komatsu இராணுவ தளத்தில் இருந்து 2 விமானிகளுடன் புறப்பட்ட எப்15 ரக ஜெட் விமானம் சில நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்தது.

விமானம் காணாமல் போன பகுதியில் கடலில் சில பொருட்கள் மிதப்பது தெரிய வந்ததாகவும், ஜெட் குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »