இந்த சிறுமி நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார்.
11 வயதான கலஹா பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் ட்ரூ சிலோனுக்கு உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.