Our Feeds


Thursday, February 10, 2022

ShortNews

திடீரென பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் ஹம்பாந்தோட்டை நகரசபை தலைவர்



ஹம்பாந்தோட்டை நகரசபை தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக எராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை நகரசபையில் இடம்பெற்றுவரும் மாதாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இவ்வாறு பதவி விலகுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »