Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
Braking news
news
திடீரென செயலிழந்த மின் உற்பத்தி நிலையங்கள்: பல பிரதேசங்களில் மின் தடை!
Saturday, February 12, 2022
SHAHNI RAMEES
திடீரென செயலிழந்த மின் உற்பத்தி நிலையங்கள்: பல பிரதேசங்களில் மின் தடை!
SHAHNI RAMEES
February 12, 2022
இன்று (12) பிற்பகல் முதல் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 400 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டமையே மின் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
களனிதிஸ்ஸ மற்றும் கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
கோட்டாவின் செயலாளரை சாணியால் அடித்து ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்!
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின்
எபனேசர் பள்ளிவாசல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !
எபனேசர் பள்ளிவாசல் தொடர்பாக சமூக ஊடகங்களில்
மர்ஷட் பாரி தலைமையில் வக்பு சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் !
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை
Follow @ShortNewsTvLK