Our Feeds


Friday, February 11, 2022

SHAHNI RAMEES

கண்டி - பதுலை ரயில் தடம்புரண்டது - மலையக ரயில் சேவை பாதிப்பு

 


கண்டியில் இருந்து பதுளைக்கு பொருட்களை கொண்டுச்சென்ற புகையிரதம் வட்டவளை பகுதியில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »