Our Feeds


Thursday, February 3, 2022

ShortNews

இராஜாங்க அமைச்சர் அருந்தி பெர்ணான்டோவின் மகன் கைது

 

ராகமவில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஏழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்  இந்திக அனுருத்தவின் மகன், சட்டத்தரணியின் ஊடாக வெலிசர பொலிஸில் நள்ளிரவில் சரணடைந்தார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, பி.எம்.டபிள்யூ ரக வாகனம் தெஹிவளையில் வைத்து கைப்பற்றப்பட்டது. . 

கைது செய்யப்பட்ட அனைவரும் வெலிசர நீதிமன்றத்தில், அடையாள அணிவகுப்புக்காக இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »