Our Feeds


Saturday, February 19, 2022

ShortNews

இன்று மின்வெட்டு ஏற்படுமா? வெளியானது அறிவிப்பு

 

இன்று திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொண்டிருப்பதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »