Our Feeds


Thursday, February 17, 2022

ShortNews

யாழ். பல்கலை நுழைவாயிலை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

 

யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள் , மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுகின்றன. அதனை அங்கீகரிக்குமாறு கோரியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் நிருபர்






















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »