Our Feeds


Sunday, February 20, 2022

ShortNews

எச்சரிக்கை: மீண்டும் அதிகரிக்கும் கொரொனா மரணங்களில் எண்ணிக்கை!

 

நாட்டில் மேலும் 20 கொவிட் இறப்புகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று (18) இந்த மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 15,969 ஆகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »