Our Feeds


Friday, February 4, 2022

SHAHNI RAMEES

சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணித்தது சஜித் அணி

 

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

குறித்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி அணி கலந்துக் கொள்ளவில்லை.

மேலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சீராக இல்லாதபோது  ஆடம்பரத்திற்காக செலவிடப்படும் நிதியை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »