Our Feeds


Sunday, February 6, 2022

ShortNews

BREAKING: பெற்றோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு - லங்கா IOC அறிவிப்பு



லங்கா IOC நிறுவனம் தனது எரிபொருளின் விலையை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.


அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7 ரூபாவாலும் ஒடோ டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி, லங்கா IOC நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 177 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு லீட்டர் ஒடோ டிசல் 124 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »