நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்ல மூன்று மாதகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவானால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ShortNews.lk