Our Feeds


Thursday, February 3, 2022

ShortNews

JUST_IN: சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்



நாளை (04) இடம்பெறவுள்ள இலங்கையின் 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அருட்தந்தை சிறில் காமினி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »