Our Feeds


Tuesday, February 8, 2022

ShortNews

O/L பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது



2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


அறிக்கையொன்றை வெளியிட்டு பரீட்சை திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதியுடன் விண்ணப்ப திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே, இவ்வாறு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »