இன்று அதிகாலை தாக்குதலுக்கு உள்ளான பிரபல ஊடகவியலாளர் ஷமுதிதவின் வீட்டுக்கு MPக்களான மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், காவிந்த ஜயவர்தன, கயந்த கருணாதிலக மற்றும் JVP யின் முன்னாள் எம்பி நளின் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை விசாரித்தறிந்து கொண்டனர்.
இன்று அதிகாலை மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு, கல்லெறிதல் ஆகியவற்றால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.