கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு அரசாங்கத்திலுள்ள இன்னுமொரு இராஜாங்க அமைச்சரினால் தொலைபேசியினூடாக மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பிலான விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான சனத் நிஷாந்தவே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளாா்.