Our Feeds


Friday, March 11, 2022

ShortTalk

பிறிமா கோதுமை மா விலை 40 ரூபாவினால் அதிகரிப்பு!

 

கோதுமை மாவின் விலையை பிறிமா நிறுவனமும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »