Our Feeds


Saturday, April 30, 2022

ShortTalk

சவூதி அரேபியாவில் திங்கட் கிழமை(02) புனித நோன்பு பெருநாள் என அறிவிப்பு

 


சவூதி அரேபியாவில் இன்று பிறை தென்பட வில்லை.

நாளை அங்கு நோன்பு-30 பூர்த்தி செய்யப்பட்டு திங்கட் கிழமை புனித நோன்பு பெருநாள் கொண்டாடப் படும் என அறிவிக்கப் பட்டது.

அதேவேளை இலங்கையில் நாளை ( ஞாயிறு )மாலை பிறை பார்க்கப்பட உள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »