Our Feeds


Monday, April 18, 2022

ShortTalk

JUST_IN: காதர் மஸ்தான் உள்ளிட்ட 21 பேர் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு - முழு பட்டியல் இணைப்பு.



அரசாங்கத்தின் 21 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.


21 இராஜாங்க அமைச்சர்கள்...

ஜீ.எல்.பீரிஸ் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ரோஹன திசாநாயக்க - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்

அருந்திக்க பெர்னாண்டோ - பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

லொஹான் ரத்வத்த - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

தாரக பாலசூரிய - வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

இந்திக அனுருந்த - வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

சனத் நிஸாந்த - நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

சிறிபால கமலத் - மகாவெலி இராஜாங்க அமைச்சர்

அனுராத ஜயரத்ன - நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

சிசிர ஜயகொடி - சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

பிரசன்ன ரணவீர - கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

டீ.வி. சானக்க சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

டீ.பீ. ஹேரத் - கால்நடைவள இராஜாங்க அமைச்சர்

காதர் மஸ்தான் - கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அசோக பிரியந்த - வர்த்தக இராஜாங்க அமைச்சர்

ஏ. அரவிந்த்குமார் - தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

கீதா குமாரசிங்க - கலாசார இராஜாங்க அமைச்சர்

குணபால ரத்னசேகர - கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

கபில நுவன் அதுகோரல - சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கயஷான் நவனந்த - சுகாதார இராஜாங்க அமைச்சர்

சுரேன் ராகவன் - கல்வி சேவை மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »