மொட்டு அரசாங்கம் நாளை தனது பெரும்பான்மையை இழக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் முடிவுக்கான ஆரம்பம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.