Our Feeds


Tuesday, April 19, 2022

ShortTalk

பாணின் விலையும் உயர்ந்தது...

 

ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது,

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »