Our Feeds


Tuesday, April 19, 2022

ShortTalk

நாளை பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளில் சிக்கல்...

 

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு நாளை (20) பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »