Our Feeds


Friday, April 29, 2022

ShortTalk

நோன்புப் பெருநாள் தினத்தன்று மின்வெட்டு இல்லை !

 

எதிர்வரும் 1 ம் 3 ம் தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப்பயன்பாட்டு  ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மே தினம் மற்றும் நோன்பு பெருநாளை முன்னிட்டு மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப்பயன்பாட்டு  ஆணைக்குழு அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »