Our Feeds


Friday, April 29, 2022

ShortTalk

எதிர்வரும் திங்கட்கிழமை(02) அரச விஷேட விடுமுறை தினமாக அறிவிப்பு..!

 



எதிர்வரும் 02 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விஷேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொது நிர்வாக அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »