Our Feeds


Wednesday, April 20, 2022

Anonymous

BREAKING: பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை

 

 

தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »