Our Feeds


Monday, April 25, 2022

Anonymous

BREAKING: மீண்டும் சீமெந்து விலை அதிகரிப்பு...!

 

 

சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது நாளை(26) முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »