(எம்.எப்.எம். பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்டிருந்த இப்ராஹிம் ஹாஜியாரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகள் இருவரின் தந்தையான வர்த்த்கர் இப்ராஹிம் ஹாஜியார், அத்தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
