Our Feeds


Thursday, June 9, 2022

SHAHNI RAMEES

இன்றும்(09) எரிவாயு விநியோகம் இல்லை

 

இன்றைய தினமும் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோக நடவடிக்கை இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே, 12.5 கிலோ கிராம், 5 கிலோம் கிராம மற்றும் 2.3 கிலோ சயைமல் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக் கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.

3,900 மெற்றிக் தொன் ஏற்றிய எரிவாயு நேற்று நாட்டை வந்தடைந்தது. அந்த கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »