Our Feeds


Thursday, June 9, 2022

ShortNews

ஆளும் பொதுஜன பெரமுனவின் 10 பேர் MP பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனராம்!



உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 10 உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »