Our Feeds


Saturday, June 25, 2022

SHAHNI RAMEES

அரிசி, சீனி, பால்மா உட்பட 10 அத்தியாவசிய பொருட்கள் அடுத்த மாதம் முதல் இறக்குமதி..!

 

அரிசி, சீனி, பருப்பு, பால்மா உட்பட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »