Our Feeds


Thursday, June 16, 2022

SHAHNI RAMEES

நாளை(17) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

 

நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »