Our Feeds


Thursday, June 16, 2022

SHAHNI RAMEES

2023 முதலாம் தரத்துக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் விண்ணப்ப படிவம் வெளியீடு.

 

2023 ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதற்கான ஆலோசனை வழி காட்டி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்கும் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துக்கொள்வதற்கும் www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரவேசிக்கலாம்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »