Our Feeds


Monday, June 20, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதி செயலக 2ம் இலக்க வாயில் போரட்டக்காரர்களின் மீண்டும் முற்றுகை.

 



ஜனாதிபதி செயலக 2ம் இலக்க வாயில் போரட்டக்காரர்களின் மீண்டும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இளைஞர்களும் திரண்டு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேலை காலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »