Our Feeds


Friday, June 10, 2022

ShortTalk

இன்று டொலரின் விற்பனை விலை 366 ரூபாவாக பதிவு!



இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 355.60 என்பதுடன், விற்பனை விலை 366.52 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »