Our Feeds


Sunday, June 5, 2022

SHAHNI RAMEES

அமரகீர்த்தி கொலை: மேலும் இருவர் கைது


 மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவரில் ஒருவர் 53 வயதான முச்சக்கர வண்டி சாரதி எனவும் மற்றையவர் 27 வயதுடைய ஹப்புத்தளையில் வசிபவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »